Your cart is empty.

டக்ளஸ் ஸ்டூவர்ட்
பிறப்பு: 1976
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்து நாட்டு எழுத்தாளர். கிளாஸ்கோ நகரத்தைச் சார்ந்தவர். இவர் எழுதிய முதல் நாவலான ‘ஷகி பெய்ன்’ 2020ஆம் ஆண்டுகளுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. மேலும் பல உயரிய இலக்கிய விருது
களின் இறுதிப் பட்டியல்களுக்கும் இந்நாவல் தேர்வானது. இவருடைய இரண்டாவது நாவல் YOUNG MUNGO, 2022இல் வெளியானது. இந்நாவலும் பல விருதுகளைப் பெற்றுள்ளது. டக்ளஸ் ஸ்டூவர்ட் தொழில்முறை டெக்ஸ்டைல் டிசைனரும் ஆவார்.