Your cart is empty.

ஜெ. சுடர்விழி
பிறப்பு: 1977
சென்னை, தாம்பரத்தில் வசித்துவருகிறார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஆளுமைகள், மரபிலக்கியம், நவீன இலக்கிய விமர்சனங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதி வருபவர். கல்விப் புலங்களிலும் ஆய்வரங்குகளிலும் ஆய்வுரைகள் வழங்கிவருகிறார். சாகித்திய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘மு. அருணாசலம்’ குறித்து எழுதியுள்ளார். இது இவரது ஐந்தாவது நூல்.