Your cart is empty.
காவேரி
பிறப்பு: ()
காவேரி என்ற பெயரில் எழுதிவரும் லக்ஷ்மி கண்ணன் இரு மொழிப் புலமை பெற்றவர். கவிஞர், சிறுகதையாளர், நாவ லாசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். இரு மொழி களிலுமாக 21 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
தேசிய, சர்வதேச இலக்கிய, பண்பாட்டு அமைப்புகளின் எழுத் தாளர் உறைவிடத் திட்டங்களிலும் பன்னாட்டுக் கருத்தரங்கங் களிலும் புத்தகக் காட்சிகளிலும் பங்கேற்றிருப்பவர். பாலின ஆய்வுத் துறை சார்ந்தும் கட்டுரைகள் எழுதிவருபவர்.
காவேரியின் தமிழ்ச் சிறுகதைகளின் இந்தி மொழிபெயர்ப்பு பென்குவின் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியில் வசிக்கிறார்.

