Your cart is empty.

லாரி த்ராம்ப்லே
பிறப்பு: 1954
எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். கதகளி நிபுணரும்கூட. இந்தியாவிற்குப் பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். கியூபெக் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நாடகம், கவிதை, நாவல், கட்டுரை என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடாவின் இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதாகிய கவர்னர் ஜெனரல் விருதின் இறுதிப் பட்டியலுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆரஞ்சுப் பழத்தோட்டம்
₹134.52
அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.”
இரட்டையர்களான அமதுவ மேலும்