Your cart is empty.

மகாதேவ் தேசாய்
பிறப்பு: ()
மகாதேவ் தேசாய்- காந்தியின் செயலர், மொழிபெயர்ப்பாளர். காந்தியுடன் அவர் கழித்த நாட்கள் குறித்து அவருடைய நாட்குறிப்பு மிக முக்கிய வரலாற்று ஆவணமாக கருதப்படுகிறது. அவரது மகன் நாராயண் தேசாய் மகாதேவ் தேசாயின் வாழ்க்கை வரலாறை Fire and rose எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.