Your cart is empty.
நிகனோர் பர்ரா
பிறப்பு: 1914
லத்தீன் அமெரிக்கக் கவிஞர். உலகக் கவிதைப் புலத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவர். நவீன கவிதையின் மரபார்ந்த வடிவங்களை, வழக்கமான கூறுமுறைகளைப் பிரச்சினைக்குட்படுத்தி, அவற்றுக்குச் சவாலாக விளங்கும் எதிர்கவிதையின் முன்னோடியாக அறியப்படுபவர். உருவகங்களையும் குறியீடுகளையும் பெரிதும் தவிர்த்த நேரடியான மொழியில் கூரிய நகைச்சுவையின், நையாண்டியின் தொனியுடன் கவிதைகளைப் படைத்தவர். 'ஒலிம்பஸிலிருந்து கவிஞர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்' என அறிவித்தவர். ‘கவிதையில் எல்லாமே அனுமதிக்கப்படுகிறது' என்ற உண்மையைக் கவிஞர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவூட்டியவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா
இயற்பியல் துறையில் பேராசிரியராகப மேலும்