Your cart is empty.
மைதிலி
பிறப்பு: 1974
மைதிலி (பி. 1974)
இயற்பெயர் ம. ரத்தினாம்பாள். திருப்பூர் மாவட்டம் முத்தூருக்கு அருகில் இருக்கும் சின்னமுத்தூர் என்னும் சிறு கிராமம் இவர் பிறந்த ஊர். பெற்றோர்: கு. மருதமுத்து, மா. செல்லம்மாள். பொதுநூலகத்துறையில் நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மகன் சஞ்சித் மிருத்தஞ்ஜெயன், மகள் மிருணாளினி. தற்போது வெள்ளகோவிலில் வசித்துவருகிறார்.