Your cart is empty.
நந்திதா கிருஷ்ணா
பிறப்பு: 1963
நந்திதா கிருஷ்ணா: மகாபலிபுரத்திலுள்ள கங்கை பூமிக்கு வருதல் சிற்பப்படைப்பு நந்திதா கிருஷ்ணாவுக்குப் பிடித்த படைப்புகளில் ஒன்று. விலங்குகள், மனிதர்கள், கடவுளர்கள் அனைவரும் ஒத்திசைவுடன் வாழும் காட்சி செதுக்கப்பட்டுள்ள அந்தப் பெரிய சிற்பம், நமது காடுகளையும் நதிகளையும் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்கான திட்டங்களை உருவாக்க அவருக்குத் தூண்டுதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் குறித்து நன்கு அறிந்தவர்; கலை, சமயம், சூழலியல் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மகாபலிபுரம்
₹150.00
மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் க மேலும்