Your cart is empty.

பீட்டர் வோல்லேபென்
பிறப்பு: 1964
பீட்டர் வோல்லேபென் ஜெர்மனியின் வனத்துறை ஆணையத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர். பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி, சூழலியல் குறித்த தன் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஜெர்மனியில் சூழலுக்கு இணக்கமான வனப்பகுதி ஒன்றைப் பராமரித்துவருகிறார். முதன்மைக் காடுகளை மீடெடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் இவர், மரங்கள் பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மரங்கள் பேசும் மௌன மொழி
₹225.00
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படி மேலும்