Your cart is empty.
அலெக்ஸ் எம். தாமஸ்
பிறப்பு: 1986
பெங்களூருவிலுள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர். செவ்வியல் பொருளாதாரத்தில் சிறப்புக்கவனத்துடன் கூடிய பொருளியல் சிந்தனைகளின் வரலாறு, இவரது முதன்மை ஆய்வுப்புலம் ஆகும். எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, ஹிஸ்டரி ஆஃப் எகனாமிக் ஐடியாஸ், ஹிஸ்டரி ஆஃப் எகனாமிக்ஸ் ரெவ்யூ, ஜர்னல் ஆஃப் இண்டர்டிசிப்லினரி எகனாமிக்ஸ் - முதலிய தேசிய - பன்னாட்டு அளவிலான ஆய்விதழ்களில் இவரின் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.