Your cart is empty.
வ.ரா.
பிறப்பு: 1889
பாரதியின் சமகால எழுத்தாளர். நண்பரும் கூட. தமிழை ஜனநாயகப் படுத்தியதில் முன்னின்றவர், புதிய உரைநடையின் முதல்வர் எனவும் கொண்டாடப் பெற்றவர். புகழ்பெற்ற மணிக்கொடி இதழைத் தொடங்கிய மூவருள் ஒருவர்.
வ.ரா. என்று அழைக்கப்பட்ட வரதராஜன் ராமசாமி ஐயங்கார் நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், விடுதலைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர்.
தமிழ்நாட்டில் இன்றும் நின்றுலவும் பாரதியின் பண்புருவை முன்னுரைத்த வ.ரா. எழுதிய இந்நூல் பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் முன்னோடி நூல்.