Your cart is empty.
பா. ராஜா
பிறப்பு: 1981
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்தவர். தறித்தொழிலாளியாய்ப் பணிபுரிகிறார். அம்மா, முதல்முதலாய், மாயப்பட்சி, நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
மின்னஞ்சல் : paaraja@gmail.com
கைபேசி : 99528 15093
