Your cart is empty.

பொ. திராவிடமணி
பிறப்பு: 1973
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் இலக்கியங்களை, குறிப்பாகச் சங்க இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்துவருகிறார்.