Your cart is empty.

சாந்தினி வரதராஜன்
பிறப்பு: 1959
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அங்கேயே உயர்கல்விவரை படித்தார். லண்டனில் ஆங்கிலக் கணக்கியலைக் கற்றுத் தேறினார். 1984இல் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்தார். 1997இல் கவிதைகள், சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். ஐரோப்பா, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வெளிவந்த சஞ்சிகைகள், இணையத் தளங்கள், வானொலிகளில் இவரது படைப்புகள் வெளிவந்தன. இவரது சிறுகதைகள் உலக அளவிலான போட்டிகளில் முதல் பரிசுகளையும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளன.
இது அவருடைய முதல் தொகுப்பு.
மின்னஞ்சல்: shanthyneevaratharajan@gmail.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எல்லாம் இழந்த பின்னும் (இ-புத்தகம்)
₹141.60
புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந் மேலும்