Your cart is empty.

ஊ. முத்துப்பாண்டி
பிறப்பு: 1996
மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறையில் ‘கறுப்பிலக்கியம் தமிழில் ஏற்படுத்திய தாக்கம்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் இவர் கறுப்பிலக்கியம், தலித்தியம், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட கோட்பாடு சார்ந்த ஆய்வுகளில் அக்கறை செலுத்திவருபவர். நீலம், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களிலும் இந்திரன், பாமா, அயோத்திதாசர் ஆகியோர்களுக்கு நீலம் பதிப்பகம் சார்பாகக் கொண்டு வரப்பட்ட தொகுப்புகளில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தொலைபேசி : 94870 63573
மின்னஞ்சல் : muthu58pandi@gmail.com