Your cart is empty.
ஆ. சிவசுப்பிரமணியன்
பிறப்பு: 1943
ஆ. சிவசுப்பிரமணியன் (பி. 1943) பொருள்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான ஓர் அறிவுப் புலம் ‘பொருள்சார் பண்பாடு’. இத்துறை சார்ந்து நின்று, பனை மரம் என்ற பயன்மிகு மரம் குறித்த ஆய்வே இந்நூல். தமிழர்களின் சமூக வாழ்வில் பனை மரம் வகிக்கும் இடத்தை வரலாறு, கல்வெட்டு, இலக்கியம், இலக்கணம், சமய ஆய்வியல் எனப் பல்வேறு அறிவுத் துறைகளின் துணையுடன் இந்நூல் ஆராய்கிறது. இதன் வழியாகத் தமிழ்ச் சமூக வரலாற்றின் ஒரு பகுதியை அறிமுகம் செய்யும் நூலாகவும் இந்நூல் விரிகிறது. ஆ. சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கியச் சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்துவரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம்கொண்டவர். பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணிய மேலும்
ஆகஸ்ட் போராட்டம்
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொ மேலும்
கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்
தமிழ் அறிவுலகில் செஞ்சுடராகப் பிரகாசித்துப் பண்பாட்டுத் தளத்தில் சாதி, மதம், நாட்டார் வழக்காறுகள் மேலும்
மந்திரமும் சடங்குகளும்
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்த மேலும்
உப்பிட்டவரை
சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங மேலும்
வரலாறும் வழக்காறும்
கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரச மேலும்
தமிழகத்தில் அடிமைமுறை
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப மேலும்
கிறித்தவமும் சாதியும்
கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய சமத்துவம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஈர்க்கும் கவர்ச்சியான சக்தியாக வி மேலும்
பனைமரமே! பனைமரமே!
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளை மேலும்
தமிழ்க் கிறித்தவம்
தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, நாட்டார் இலக்கியம், நாட்டார் நிகழ்த்துக்கலை, நாட்டார் சமூகப் பழக்கவழக மேலும்