Your cart is empty.
ஆபீதின்
பிறப்பு: 1958
ஆபிதீன் (பி. 1958) நாகூரில் பிறந்தவர். யாத்ரா சிற்றிதழில் 1982இல் பிரசுரமான ‘குழந்தை’ (கடிதம்) மூலம் கவனம் பெற்றவர். இணைய இதழ்களில் அபூர்வமாக எழுதும் இவருடைய முதல் சிறுகதைத் தொகுதி ‘இடம்’. (2003). நீண்டகாலமாக துபாயில் பணிபுரிகிறார். இசை, ஓவியத்தில் ஈடுபாடுடையவர். மின்னஞ்சல் : abedheen@gmail.com வலைப்பக்கம் : https://abedheen.wordpress.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
உயிர்த்தலம்
₹325.00
1980களில் கதை சொல்லவந்த ஆபிதீன், நவீனத் தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார். சாமா மேலும்