Your cart is empty.
ஆனந்தப்ரசாத்
ஆனந்தப்ரசாத் கிழக்கிலங்கையின் திருக்கோணமலையில் பிறந்தவர். நான்கு வயதில் யாழ்ப்பாணத்திற்குப் புலம்பெயர்ந்தார். சிறுவயதிலிருந்தே கலை, இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடு. 1981இல் அரசியற் கெடுபிடிகளால் அதுவரை எழுதிய அனைத்தையும் ராணுவச் சுற்றிவளைப்பின்போது எரித்துவிட்டு இருபத்தாறு வயதில் ஊரைவிட்டு வெளியேறினார். உலக உருண்டையின் நீர், நிலப்பரப்புகளில் அலைந்து தற்போது கனடாவின் மான்றியால் நகரில் வாழ்கிறார். ‘ஒரு சுயதரிசனம்’ (1992) ‘சொட்டு வாழ்வு அல்லது கிணறும் தவளையும்’ (2017) என்கிற இரண்டு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. இது மூன்றாவது நூல். தொடர்புக்கு: pathanjali@live.ca
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சொல்லப்படாத கதை
இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரு மேலும்