Your cart is empty.
ஆந்த்ரே ப்லாட்னிக்
பிறப்பு: 1963
ஸ்லோவேனிய நாட்டின் தலைநகரான லூபியானாவில் பிறந்தவர். இவருடைய ‘தோல்மாற்றிகள்’ (Skinswaps) ‘உனக்கு நிச்சயமாய்ப் புரிகிறது’ (You Do Unders tand) ‘இச்சையின் நியதி’ (Law of Desire) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் ஆங்கில மொழியிலும் பிற நூல்கள் பதினான்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவேனியாவிலும் உலக அளவிலும் இவரது படைப்புகள் இலக்கிய விருதுகளை வென்றிருக்கின்றன. யூகோஸ்லோவியாவுக்குப் பிந்தைய காலகட்டப் படைப்பாளிகளுள் மிகவும் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுள் ஒருவராக ஆந்த்ரே ப்லாட்னிக் திகழ்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
என்னை மாற்று
₹390.00
-ஸிந்தஸிஸ் எனும் செயற்கைப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை
உண்டு வாழும் மேலும்