Your cart is empty.
அனோஜன் பாலகிருஷ்ணன்
பிறப்பு: 1992
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலையில் பிறந்தவர். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் எழுதவந்த தலைமுறையைச் சேர்ந்தவர். ‘சதைகள்’, ‘பச்சை நரம்பு’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். மின்னஞ்சல் : annogen03@gmail.com வலைதளம் : www.annogenonline.com