Your cart is empty.
எ. சுப்பராயலு
பிறப்பு: 1940
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பழம்வரலாறு, தொல்லியல் ஆகிய துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக்கழகத்தில் ‘இடைக்காலத் தென்னிந்தியாவில் அரசு’ என்ற தலைப்பில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் (1982-2000). புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் தென்னிந்திய வரலாற்று நிலப்படத் தொகுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.
நூல்கள்: (1) Political Geography of the Chola Country, 1973. (2) A Concordance of the Names in the Cōḻa Inscriptions, 1978. (நொபொரு கராஷிமா & தோருமத்சுயி ஆகியோருடன் இணைந்து). (3) South India under the Cholas, 2012.
