அழகுநிலா (பி. 1975)
புதுவையைச் சேர்ந்தவர். காரைக்காலில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இது இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு. முந்தைய படைப்புகள்: ‘பலூன்காரர் வராத தெரு’ (2002), ‘தேவதையின் காலம்’ (2004), ‘ஆகாயத்தின் மக்கள்’ (2005).
கைப்பேசி: 9442139134