Your cart is empty.
பர்யாலாய் போப்பல்சாய்
பிறப்பு: 1952
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் பிறந்தார். காபூல் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் அரசியல் பட்டம் பெற்றவர். 1980இல் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஊடுருவல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் சான் டீகோ நகரில் குடியேறினார். இருபது ஆண்டுகள் கழித்து 2002இல் தாலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு காபூலுக்குத் திரும்பினார். அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வந்துசெல்கிறார்.
