Your cart is empty.
போகன் சங்கர்
பிறப்பு: 1972
போகன் சங்கர் (பி. 1972) போகன் சங்கரின் ஆறாவது நூல் இது. நான்காவது கவிதை நூல். கவிதைக்காக ராஜமார்த்தாண்டன் விருதும் சுஜாதா விருதும் பெற்றவர். கதைகளும் குறுங்கதைகளும்கூட எழுதிவருகிறார். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். மின்னஞ்சல்: bogananth@gmail.com தொலைபேசி: 9489154979
