சித்தாந்தன்(1977)
சபாபதி உதயணன் என்ற இயற்பெயரையுடைய சித்தாந்தன் 90களின் பிற்பகுதியிலிருந்து எழுதிவருகிறார். யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக்கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகின்றார். காலத்தின் புன்னகை (2000) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கவிதைகள் மற்றும் விமர்சனங்களையும் எழுதும் இவர், ‘தருணம்’ (http://tarunam.blogspot.com) என்ற வலைப்பதிவிலும் எழுதிவருகிறார்.
மனைவி சுபாஷினி, மகன் நிலானுஜன்.
முகவரி : அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
தொலைபேசி : + 94 21 300 8806, + 94 77 601 5039
மின்னஞ்சல் : siththanthan@gmail.com