Your cart is empty.

குளச்சல் யூசுஃப்
குளச்சல் யூசுஃப் குமரி மாவட்டம், குளச்சலில் பிறந்தவர். தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக நாலடியார் அறநூலை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். தொமுசி ரகுநாதன், ஆனந்த விகடன், உள்ளூர் பரமேஸ்வரய்யர், வி.ஆர். கிருஷ்ணய்யர், நல்லி திசையெட்டும், ஸ்பாரோ உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பாரசீக மகாகவிகள்
₹350.00
அரேபியர் அல்லாதவர் மொழியற்றவர் என்று கருதுகிற அளவுக்குத் தங்கள் கவித்துவம் குறித்தும், உணர்வாற்றல மேலும்