Your cart is empty.
கோனி பால்மன்
பிறப்பு: 1955
நெதர்லாந்தின் சிண்ட் ஒடிலியன்பெர்க்கில் பிறந்தவர். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் இலக்கியமும் தத்துவமும் படித்தார். அவரது நாவலான ‘தி லாஸ்’ 1996ஆம் ஆண்டின் சிறந்த ஐரோப்பிய நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த ஆண்டுக்கான சர்வதேச IMPAC டப்ளின் இலக்கிய விருதின் குறும்பட்டியலில் இடம்பெற்றது. இவருடைய ‘தி ஃப்ரண்ட்ஷிப்’ என்ற நூல் AKO இலக்கியப் பரிசை வென்றது. லூஸிபர் தன்வரலாற்று நாவலான ‘ஐ.எம்.’ ஆகியவை இவரது பிற படைப்புகள்.கோனி பால்மன் தற்போது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கிறார்.
இணையம்: www.conniepalmen.nl
