Your cart is empty.
தெல்ஃபின் மினூய்
பிறப்பு: 1974
தெல்ஃபின் மினூய் (பி. 1974) ‘ஃபிகாரோ’ (Figaro) எனும் பிரபல பிரெஞ்சுப் பத்திரிகை நிருபர். மத்திய கிழக்கு நாடுகளை நன்கு ஆய்வு செய்தவர். அரபுமுஸ்லிம் நாடுகளை இருபது ஆண்டுகளாகச் சுற்றிவருபவர். டெஹ்ரான், பெய்ரூத், கெய்ரோ ஆகியவற்றிற்குப் பின் தற்போது இஸ்தான்புல்லில் தங்கி சிரியாவில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வருகிறார். கட்டுரைகள் மட்டுமன்றிப் பல நாவல்களும் எழுதியிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சிரியாவில் தலைமறைவு நூலகம்
₹175.00
2012 - 2016: பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா, கிளர்ச்சியில் ஈடுபட்டபோது மேலும்