Your cart is empty.
டெனிஸ் கொலன்
பிறப்பு: 1952
டெனிஸ் கொலன் (பி. 1952) மெய்யியல் ஆசிரியர். மார்க்ஸியச் சிந்தனையில் விற்பன்னர். மெய்யியலிலும் மார்க்ஸியச் சிந்தனை சார்ந்தும் இவர் எழுதிவரும் கட்டுரைகள் உலக அளவில் கவனத்தைப் பெற்றவை. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் மெய்யியல் சார்ந்தும் மார்க்ஸியத்தை முன்வைத்தும் இவரது உழைப்பில் வெளிவந்துள்ளன. 2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘மார்க்ஸின் கொடுங்கனவு’ என்ற இந்நூல் முதலாளித்துவத்தின் தொடர்வெற்றிக்கான காரணங்களை விளங்க உரைப்பதோடு அதை மார்க்ஸியம் வெல்வதற்கானப் புதிய யோசனைகளையும் முன்வைக்கிறது.