Your cart is empty.
டயான் ப்ரோகோவன்
பிறப்பு: 1976
டயான் ப்ரோகோவன் (பி. 1976) ஃப்ளெமிஷ் எழுத்தாளர், பத்திரிகையாளர். 1998 முதல் இலக்கியம் படைத்துவருகிறார். ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, உலகின் பலமொழிகளில் பிரசுரிக்கப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் தற்போது பெல்ஜியம் நாட்டில் வசித்துவருகிறார்.