Your cart is empty.
டாக்டர் எல். மகாதேவன்
டாக்டர் எல். மகாதேவன் தினசரி கிடைக்கின்ற உணவுகளையும் அனுபவத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற அறிவையும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது இந்த நூல். உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் தன்மைகளும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. உணவு வகைகளான பலவித சாதம், கூட்டு, பொடி, வற்றல், தொக்கு, ரஸம், தின்பண்டங்கள், கஞ்சி போன்றவற்றுடன் பல்வேறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசை, சப்பாத்தி, டீ, காபி போன்றவை குறித்த பயனுள்ள குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த உணவு வகைகளின் மருத்துவக் குணங்களும் அவை குணப்படுத்தும் நோய்களும் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதத்தில் முறையான கல்வியும், அனுபவமும் கொண்ட மருத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டது இந்த நூல்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முதற்கால்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத் மேலும்
ஆயுர்வேதத்தின் அடிப்படைகள்
இந்திய மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச்
சொற்களைப் பயன்படுத்துகின்
மேலும்
உணவே மருந்து
தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவ மேலும்
அமுதே மருந்து
மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய க மேலும்