Your cart is empty.
ஜி.எஸ். தயாளன்
பிறப்பு: 1971
ஜி.எஸ். தயாளன் (பி. 1971) கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி சொந்த ஊர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்ட இணைச் செயலாளராகவும், திணை சிற்றிதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார். மனைவி வஜிதா, மகள் சஹானா. முந்தைய தொகுப்பு : ‘சுவர் முழுக்க எலும்புகள் பரபரக்கின்றன’ கைபேசி :9443152695 மின்னஞ்சல் : gsdhayalan@gmail.com வலைத்தளம் : gsdhayalan.blogspot
