Your cart is empty.
ஹினெர் சலீம்
பிறப்பு: 1964
ஹினெர் சலீம் (1964) ஆசாத் ஷெரோ செலீம் எனும் இயற்பெயருடன் குர்திஸ்தானில் பிறந்தார். தம் பதினேழாவது வயதில், ஈராக்கை விட்டு வெளியேறி (சதாம் உசேன் ஆட்சியைப் பிடித்தது முதல்), பல ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்த பிறகு பிரான்சில் குடியேறிய சலீம், திரைப்பட இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். அவர் இயக்கிய ‘வோட்கா லெமன்’ எனும் திரைப்படம், 2003ஆம் ஆண்டு, வெனீஸ் திரைப்பட விழாவில், ‘சான் மார்க்கோ’ விருதைப் பெற்றது. குர்திய மக்களின் வரலாற்றையும், அவரது இளமைக்கால வாழ்க்கையையும் விவரிக்கும் ‘அப்பாவின் துப்பாக்கி’, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.