Your cart is empty.
ஐ. கிருத்திகா
பிறப்பு: 1976
திருவாரூர் மாவட்டம் திருப்பெருவேளூர் என்கின்ற மணக்கால் அய்யம்பேட்டை சொந்த ஊர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக எழுதிவருகிறார். அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலுமாக நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
கோவையில் வசித்துவரும் இவர், தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
