Your cart is empty.
ஜே.பி. சாணக்யா
பிறப்பு: 1973
ஜே.பி. சாணக்யா (பி. 1973) கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் எம். அப்பாதுரை, எம்.கே. தெய்வக் கன்னி. இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு பயின்ற இவர் ஓவியருங்கூட. தமிழ்த் திரைப்படத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் முந்தைய கதைத் தொகுப்புகள் ‘என் வீட்டின் வரைபடம்’ (2002), ‘கனவுப் புத்தகம்’ (2005).



