Your cart is empty.
ஜெய்ராம் ரமேஷ்
பிறப்பு: 1954
ஜெயராம் ரமேஷ் (பி. 1954) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் 2006லிருந்து 2014 வரையிலான காலகட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி, குடி நீர் மற்றும் சுகாதாரம்; சுற்றுச் சூழல் மற்றும் காடுகள், எரிசக்தி - வர்த்தகம் ஆகிய முக்கிய துறைகளில் அமைச்ச ராகப் பணிபுரிந்தார். சிறப்பாக விற்பனையாகி வரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது சில புத்தகங்கள்: Old History, New Geography: Bifurcating Andhra Pradesh (2016), To the Brink and Back: India’s 1991 Story (2015), Legislating for Justice: The 2013 Land Acquisition Law (2015), Green Signals: Ecology, Growth and Democracy in India (2015), Making Sense of Chindia: Reflections on China and India (2005) and Kautilya Today: Jairam Ramesh on a Globalising India (2002).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இந்திரா காந்தி
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப் மேலும்