Your cart is empty.

கா.அ. மணிக்குமார்
பிறப்பு: 1951
கா.அ. மணிக்குமார் (பி. 1951)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறைப் பேராசிரியர். 19, 20ஆம் நூற்றாண்டுத் தமிழகச் சமூக, பொருளாதார வரலாற்றில் முக்கிய ஆய்வுகளைச் செய்துள்ள மணிக்குமார், தமிழ்நாடு பாடநூல் குழுவின் (வரலாறு) தலைவராகவும் (2017–2019) செயல்பட்டுள்ளார். தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து, பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.