Your cart is empty.
கோ. ரகுபதி
பிறப்பு: 1975
கோ. ரகுபதி (பி. 1975) சாதி குறித்த ஆய்வில் ஈடுபாடுடையவர். ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ (2006) இவருடைய முதல் நூல். தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டுவரும் சமூக விலக்கல் மற்றும் உட் கொணர்வுக் கொள்கை ஆய்வு மையத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மின்னஞ்சல்: ko.ragupathi@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு (பூலோகவியாஸன், 1905-1906) (இ-புத்தகம்)
₹269.04
ஐரோப்பியர் அச்சுப் பண்பாட்டை அறிமுகம் செய்த காலத்திலிருந்தே ஆதி திராவிடரின் அறிவு மரபும் இந்தத் த மேலும்




