Your cart is empty.
மு. குலசேகரன்
பிறப்பு: 1961
முழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாலாற்றங்கரையோரமுள்ள,
பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். 'ஒரு பிடி
மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மைப் பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு
கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு
பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “உற்ற
சொல்லைத் தேடி” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற கட்டுரைத் தொகுப்பு
வெளியாகியுள்ளது. “தங்க நகைப் பாதை” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நாவல்
வெளியாகியுள்ளது.
கைபேசி : 9442413262
E-mail : kulasekaranvnb@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அருகில் வந்த கடல்
மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அப மேலும்