Your cart is empty.
மதுபால்
பிறப்பு: 1963
1985 முதல் எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல்கள் என பதினைந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகள் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திரைக்கதை எழுத்தாளர். நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தலப்பாவு, ஒழிமுறி, ஒரு குப்ரசித்த பையன் திரைப்படங்களின் இயக்குநர். திரைப்படத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது கேரளக் கலாச்சாரச் செயல்பாட்டு நலநிதி வாரியத்தின் தலைவர். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.