Your cart is empty.
மீரான் மைதீன்
பிறப்பு: 1968
மீரான் மைதீன் (பி. 1968) குமரி மாவட்டம், பெருவிளை இவரது சொந்த ஊர். 1998இல் எழுதத் தொடங்கினார். இவரது சிறுகதைத் தொகுதிகள் : ‘கவர்னர் பெத்தா’, ‘ரோசம்மா பீவி’, ‘சித்திரம் காட்டி நகர்கிறது’. நாவல் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’. குறுநாவல் ‘மஜ்னூன்’. இஸ்லாமிய சமூகத்தின் மைய ஓட்டத்திற்குள் நம் பார்வைப் புலன்களுக்கு அறிமுகப்படாத முஸ்லிம்களின் வாழ்க்கைத் தளத்தில் இவரின் கதை உலகம் இயங்குகிறது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அஜ்னபி
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக மேலும்
ஓதி எறியப்படாத முட்டைகள்
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசைய மேலும்
கவர்னர் பெத்தா
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல மேலும்