Your cart is empty.
முஹம்மத் ஹுஸைன் ஹைகல்
பிறப்பு: 1888 - 1956
முஹம்மத் ஹுஸைன் ஹைகல் (1888 – 1956) உலகப் புகழ்பெற்ற, அரபி, ஃபிரெஞ்சு நூலாசிரியர்களில் ஒருவரும் சிறந்த இலக்கியவாதியும், பத்திரிகையாளரும், வரலாற்றாய்வளருமான டாக்டர் முஹம்மத் ஹுஸைன் ஹைகல், பாரிசில் மேற்படிப்பை முடித்துவிட்டு, மேற்கத்திய சிந்தனை தாக்கங்களுடன் தனது தாயகமான எகிப்துக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்காகத் தனது வாழ்க்கையின் இரு பத்தாண்டுகளைச் செலவிட்டார். மேற்கத்திய சிந்தனை தாக்கங்களில் இருந்து மெல்ல விடுபட்டு, இஸ்லாம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். தனது அரசியல் தலைமையினூடே சுதந்திர எகிப்தின் கல்வியமைச்சராகவும் உயர்ந்தார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முஹம்மத் நபி (ஸல்)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித மேலும்