Your cart is empty.
நபீல்.
பிறப்பு: 1967
தென்கிழக்கின் கல்முனை இவரின் சொந்த ஊர். தந்தை உமர்கத்தாப். தாயார் பல்கீஸ் உம்மா. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். இலங்கை துறைமுக அதிகார சபையில் இலிகிதராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துவரும் இவர் சுதந்திர இலக்கிய விழா, விபவி படைப்பிலக்கியம், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு போன்றவற்றில் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
இதுவரை ‘காலமில்லாக் காலம்’ (2010இல் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றது) ‘எதுவும் பேசாத மழைநாள்’ (2011) என்கிற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
தொடர்புக்கு : nafeelum@gmail.com
+94772858095
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தென்னம்படல் மறைப்பு
நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்த மேலும்