Your cart is empty.
நாராயண்
பிறப்பு: 1940
நாராயண் (1940)
இடுக்கி மாவட்டம், குடயத்தூர் மலையின் அடிவாரத்தில் சாலப்புறத்து ராமன் - கொச்சுக்குட்டி தம்பதியரின் மகன். சிறு வயதிலேயே தாயை இழந்தார். குடயத்தூர் மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். தபால்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். முதல் படைப்பான இந்நாவல் கேரள சாகித்திய அகாதமி விருதும், தோப்பில் ரவி விருதும், அபுதாபி சக்தி விருதும் பெற்றது. மனைவி: பங்கஜாட்சி. மக்கள்: ராஜேஸ்வரி, சித்தார்த்தகுமார், சந்தோஷ்நாராயண்.
முகவரி: 49/689,ஏ. இளமக்கரா, கொச்சி. 682 026
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சின்ன அரயத்தி
₹200.00
கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.
இடுக்கி
மேலும்