Your cart is empty.
நிவேதா கணேஷ்
பிறப்பு: 1999
ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம்பெற்றுள்ள நிவேதிதா கணேஷ் தனது ஒன்பது
வயதுமுதலே கதைகளைக் கற்பனை செய்துவருகிறவர். பூதங்கள், மந்திரவாதிகள் மற்றும்
பொன்மனம் கொண்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு
ரொம்பப் பிடித்தது ராக் இசை, கொஞ்சமும் பிடிக்காதென்று சொல்வதென்றால்,
தக்காளியாக இருக்கலாம். சென்னையில் ஓணான்களுடன் வசித்துவருகிறார்.