Your cart is empty.
பி. ரவிகுமார்
பிறப்பு: 1952
பி. ரவிகுமார் (பி. 1952) திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் பயின்று மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986 முதல் கேரளகௌமுதி நாளிதழில் பணியாற்றினார். தற்போது கலாகௌமுதி வார இதழின் இலக்கியப் பகுதி ஆசிரியர். இசை ஆர்வலர், கவிஞர். ‘எம்.டி. ராமநாதன்’, ‘நசிகேதஸ்’ என இரண்டு நீள் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.