Your cart is empty.
பா. பிரபாகரன்
பிறப்பு: 1976
மொழிபெயர்ப்பாளராகத் தன்னுடைய எழுத்துப் பணியைத்
தொடங்கியவர். டாக்டர் அம்பேத்கரின் அறியப்படாத
பக்கங்களை வெளிக்கொணர்வதில், கடந்த இருபது
ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயலாற்றிவருகிறார்.
காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, Counter Currents, Round
Table India, EPW போன்ற இதழ்களிலும் கட்டுரைகளை
எழுதியிருக்கிறார். 2018ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்
தொகுப்பிற்கான ஆனந்த விகடனின் விருதை பெற்றுள்ள
இவர் 13 நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது
குடும்பத்துடன் திருச்சியில் வசித்துவருகிறார்.
மின்னஞ்சல்: prabakar.bas@gmail.com