Your cart is empty.
ராணிதிலக்
பிறப்பு: 1972
ராணிதிலக் (பி. 1972) இயற்பெயர் ரா. தாமோதரன். பிறந்தது வேலூர். தற்போது வசிப்பது கும்பகோணம். அரசுப் பள்ளித் தமிழாசிரியர், பாலி என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர். பிற கவிதைத் தொகுப்புகள்: ‘நாகதிசை’ (2004), ‘காகத்தின் சொற்கள்’ (2006), ‘விதி என்பது இலைதான்’ (2009), ‘நான் ஆத்மாநாம் பேசுகிறேன்’ (2012), ‘கராதே’ (2016). நவீன கவிதைகள் குறித்த கட்டுரைத் தொகுப்பு ‘சப்த ரேகை’ (2011). இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. தொடர்புக்கு: raanithilak@gmail.com