Your cart is empty.

எஸ். செந்தில்குமார்
பிறப்பு: 1973
எஸ். செந்தில்குமார் (1973) தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தவர். 1993 முதல் எழுதிவரும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்’ 2003இல் வெளியானது. காலச்சுவடு வெளியீடாக 2006இல் ‘சமீபத்திய காதலி’ கவிதைத் தொகுப்பும், உயிர்மை வெளியீடாக ‘வெய்யில் உலர்த்திய வீடு’ (2006), ‘சித்திரப்புலி’ (2008) ஆகிய இரு சிறுகதை நூல்களும், ‘ஜி. சௌந்தரராஜனின் கதை’ (2007) என்கிற நாவலும் வெளியாகியுள்ளன. இளம் படைப்பாளிகளுக்கான ‘சுந்தர ராமசாமி விரு’தை (2009) பெற்றுள்ளார். முகவரி 3/4, பட்டினத்தார் சந்து பரமசிவன் கோவில் வீதி போடிநாயக்கனூர் 625 513 கைப்பேசி: 99942 84031
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முன் சென்ற காலத்தின் சுவை
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நி மேலும்