Your cart is empty.
சு. தியடோர் பாஸ்கரன்
பிறப்பு: 1940
சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940) 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக் கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent என்ற நூலுக்காகத் தேசிய விருதான ஸ்வர்ணகமல் விருதை 1997இல் பெற்றார். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமா பற்றிப் போதித்தார். ஜாதவ்பூர், பிரின்ஸ்டன், சிகாகோ, லண்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 2003இல் தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். வாழ்நாள் இலக்கியப்பணிக்காகக் கனடா இலக்கியத் தோட்டம் இவருக்கு இயல் விருதை 2014ஆம் ஆண்டு டொராண்ட்டோவில் வழங்கியது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இந்திய நாயினங்கள்
மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங் மேலும்
மழைக்காலமும் குயிலோசையும்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் க மேலும்
சினிமா கொட்டகை
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார் மேலும்
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே . . .
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வர மேலும்
மீதி வெள்ளித்திரையில் . . .
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம மேலும்